Latest News

Wednesday, November 26, 2014

இலவச MP3 ஆல்பம் எடிட்டர்



ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்

Tuesday, November 25, 2014

Desktop இற்கு ஓர் அழகான பூனை ஒன்று இதோ.


Desktop இற்கு ஓர் அழகான பூனை ஒன்று. இது ஓர் சிறிய மென்பொருள் ஆகும் அதானால் இதை இன்ஸ்டால் செய்ய அவசியமில்லை டபுள் Click செய்தால் சரி நிறுவி விடும்.
இதோ தரவிறக்கிக் கொள்ள.

பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்க

மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம். அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம்.
குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.
 இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன்மூலம் பழுதடைந்த CD / DVD களிலில் ஏற்றப்பட்ட தகவல்களை மீட்பதற்கும் வழியுண்டு.

Monday, November 24, 2014

Skype இல் குரலை மாற்றி பேச

Skype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக  Source Code உடன் கிடைக்கிறது.

Sunday, November 23, 2014

முப்பரிமாண காணொளி உருவாக்க இலவச மென்பொருள்.

அதிகமான மென்பொருட்கள் நீங்கள் அந்த மென்பொருளுக்கு உரிமையான இணையத்தளத்திலிருந்து ஒரு இலவசமான பதிவு இலகத்தைப்பெற்ற பின்பே இயக்கக்கூடிய நிலையில் வைத்திருக்கிறார்கள்.அதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக்கொடுத்து இலவச அங்கத்தவராகினால் உடன் பதிவு இலக்கம் பெற்றுக்கொள்ள முடியும்.வேறு சில மென்பொருட்களில் நீங்கள் இணையத்தில் மட்டுமே ஆன்லைனில் உருவாக்கக் கூடியதாக இருக்கும்.ஆனால் இந்த மென்பொருட்களை கணினியில் இலவசமாக தரவிறக்கி முப்பரிமாண காணொளிகளை உருவாக்கலாம்.


Friday, November 21, 2014

ஃபேஸ்புக் பக்கத்தை அழகாக்க விதவிதமான தீம்கள் .


உங்கள்  ஃபேஸ்புக் பக்கத்தை அழகாக்க விதவிதமான தீம்கள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் Theme ஐ தேர்வு வலது மேற்புறம் தோன்றும் Install as user script பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.பின்னர் உங்களுடைய பேஸ்புக் பக்கத்தை refresh செய்யுங்கள்.இப்போது உங்கள் ஃபேஸ்புக் தீமானது நீங்கள் விரும்பிய தீமில் காட்சியளிக்கும்.

மொபைல்களை Unlock செய்யும் இலவச மென்பொருள்.



IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து விட முடியாது,Unlock செய்ய இந்த மென்பொருள் நமக்கு உதவும். இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

Friday, November 14, 2014

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை


   உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள்  கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து  வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .
இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக  பிடிக்கலாம் .

BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்

ஒவ்வொரு நாளும் வித்தியாசமான் படைப்புகளை நம் தமிழ் நண்பர்களுக்கு பகிர்தல் வேண்டும் என்று ஆசை எபொழுதும எனக்கு உண்டு .இன்றைய  தகவல் ஒரு மாறுப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன் .உங்கள நண்பரின் உதவியோடு மட்டுமே இதை செய்ய  முடியும் ஏனென்றால் உங்கள் நண்பரின் PERMISSIN நிச்சயம் தேவை  .



கணினிக்கு நமது face தான் நமக்கு password

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் செல்ல வேண்டியதாக இருக்கும் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். 

எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது Hollywood படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

Tuesday, November 11, 2014

இலவச மென்பொருட்கள்.: அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

இலவச மென்பொருட்கள்.: அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்: இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல் Format செய்துவிட்டேன்....

உங்கள் softwareக்கு இலவச serial number வேண்டுமா.

மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்தாலும் நாம் அதை
 குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருளை Register செய்ய  வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது.

Saturday, November 8, 2014

pendriveக்கு password எப்படி உருவாக்குவது


நம்மிடத்தில்  உள்ள சில முக்கியமான dataகளையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் அனைவரும் அதிகம் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
நம்முடைய PenDrive தகவல்களை மற்றவர்கள்  பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு password கொடுத்து இதை தடுக்க முடியும்.

ஆன்ட்ராய்ட் மொபைலில் கால் ரெக்கார்ட் செய்வது எப்படி?

கால் ரெக்கார்ட் (Call Record) செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக கஸ்டமர் கேர் போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம். 


டைப் செய்தால் பேசும் கணினி !!

உங்க Computerல நீங்க Type செய்தா, computer அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த Computer Seak Trick எல்லா வகையான Windows OS-யிலும் வேலை செய்யும்.

1. உங்க computer-ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.

Recent Post