கால் ரெக்கார்ட் (Call Record) செய்வது
என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக
கஸ்டமர் கேர் போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android
போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற
குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை
பயன்படுத்தலாம்.
1. RMC: Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து
Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card
– இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker
பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது
வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive
போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும்
இதில் உள்ளது.
2. Call Recorder
இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின்
அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள்
Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட்
ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.
தரவிறக்க...https://play.google.com/store/apps/details?id=polis.app.callrecorder&feature=related_apps
3. Automatic Call Recorder
இந்த Application மூலம் குறிப்பிட்ட
Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record
செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம்
எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து
விடலாம்.
No comments:
Post a Comment