Latest News

Saturday, November 8, 2014

டைப் செய்தால் பேசும் கணினி !!

உங்க Computerல நீங்க Type செய்தா, computer அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த Computer Seak Trick எல்லா வகையான Windows OS-யிலும் வேலை செய்யும்.

1. உங்க computer-ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.

Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message
 
3. Notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் Desktop-ல் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. Desktop-ல் speak.vbs என உள்ள file-ஐ Double கிளிக் செய்தால் ஒரு box ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் Type. செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும்.

 

No comments:

Post a Comment

Recent Post